remedies for pimples: 3 நாட்களில் இயற்கையான முறையில் முகப்பருவை குணப்படுத்துவது எப்படி
remedies for pimples
வணக்கம் நண்பர்களே இன்றைய காலகட்டத்தில் முகப்பரு(pimples) எல்லாருக்கும் வரக்கூடிய ஒரு நோயாக மாறி உள்ளது சிலரது முகத்தின் அழகை கெடுக்க செய்கிறது, முகப்பரு இளம் வயது பெண்களையும் ஆண்களையும் மிகவும் மன உளைச்சலுக்கும் மன பயத்திற்கும் ஆளாக்கும் எதனால் இந்த சரும பிரச்சனைகள் வருகின்றது என்பதை பற்றி தெளிவாக பார்க்கலாம்.
நான் முகத்தில் உள்ள செபிசியஸ் எனும் சுரப்பிகள் என்னை போன்ற ஒரு வலுவலுப்பான ஒரு உமிழ் நீரை சுரக்கும் இந்த உமிழ்நீரை ஆங்கிலத்தில் சீபம் என்பார், இந்த உண்மையிலேயே நம் முகத்தில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் நடுவே அதிகமாக சுரக்கும் நம்முடைய கண்ணம் நம்முடைய மூக்கு, நம்முடைய நெற்றி, காது மடல் ,என அனைத்து பகுதிகளிலும் அதிகமாக சுரக்கக்கூடிய ஒரு ஊமில் நீர், இந்த உமிழ் நீரானது நம்முடைய சருமம் வறட்சி அடையாமல் பாதுகாக்கும், அது மட்டுமல்லாமல் இந்த உமிழ்நீரோடு சேர்ந்து சிலருக்கு வேற ஒரு உண்மையிலேயே சேர்க்கும் அதனுடைய பெயர் ஆண்ட்ரோ சேன் இந்த உமிழ்நீர் ஆனது நம் கண்ணுக்குத் தெரியாத பல பாக்டீரியாவில் இருந்து நம் முகத்தை காப்பாற்றும் இந்த உண்மையிலேயே சுரப்பதை நிறுத்திய உடன் நமது உடலில் ஏற்படும் மாற்றம் தான் இந்த முகப்பரு மற்றும் சரும பிரச்சனைகள் இந்த சர்ம பிரச்சனைகளை வராமல் செய்வது எப்படி அது மட்டுமல்லாமல் வந்த முகப்பருவையும் சரி செய்வது எப்படி என்பதை பற்றி மேலும் தெளிவாக பார்க்கலாம் வாங்க.
முகப்பருக்கள் வராமல் தடுக்க செய்ய வேண்டியது
நமது முகத்தில் முகப்பரு(pimples) அதிகம் வராமல் தடுக்க அழகு சாதனப் பொருட்கள், மற்றும் பல ரசாயன கலந்துள்ள கிரீம்கள் பவுடர்களை தவிர்க்க வேண்டும் ,இதை தவிர்த்தால் மட்டும் சர்ம பிரச்சனைகள் குறையாது, நாம் உண்ணும் உணவிலும் கட்டுப்பாடாக இருந்தால் இதனை விரைவில் தீர்க்கலாம்.
முதலில் நாம் இந்த முகப்பருவை(pimples) அகற்ற காலையில் எழுந்தவுடன் சூரிய ஒளி நம் முகத்தில் படம் படி ஒரு 2 மணி நேரம் இருக்க வேண்டும், இவ்வாறு செய்தால் சூரிய ஒளியில் உள்ள உள்ள கதிர்வீச்சுகள் நம் முகத்தில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களை அளிக்கும்.
இரண்டாவது ஆக நாம் உண்ணும் உணவு முறைகள் உணவு கட்டுப்பாடோடு இருக்க வேண்டும். எளிதில் செரிமானம் ஆகக் கூடிய உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக கீரைகள் .பழங்கள் .நார்ச்சத்து உள்ள கிழங்கு வகைகள் .என அனைத்தையும் எடுத்துக் கொள்ள வேண்டும். பச்சை காய்கள் .அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும் தினமும் தண்ணீர் அதிகமாக அருந்த வேண்டும். நீங்கள் தண்ணீர் அருந்தினால் உங்கள் உடல் குளிர்ச்சி அடையும்.உடல் சூட்டினாலும் இந்த முகப்பருக்கள் அதிகமாக வரும் உடலை குளிர்ச்சி படுத்தினாலே போதும் இந்த முக பருக்கள் ஓடிவிடும்.
இதையும் வாசியுங்கள் : உடல் எடையை குறைக்கும் இட்லியின் 5 பயன்கள்
அதிகம் கொழுப்பு நிறைந்த சைவம் மற்றும் அசைவ உணவுகளை முழுமையாக தவிர்க்க வேண்டும், எடுத்துக்காட்டாக சைவ உணவாக நெய், வெண்ணை, ஐஸ்கிரீம் ,சாக்லேட் ,என சைவ கொழுப்பு சத்து நிறைந்த உணவுகளையும் அசைவ உணவுகளான ,மாட்டு இறைச்சி, ஆட்டு இறைச்சி, கோழி இறைச்சி, பிராய்லர் கோழி, என கொழுப்புகள் நிறைந்த உணவை தவிர்க்க வேண்டும் அது முகத்தில் உள்ள பாக்டீரியர்களை மேலும் வளர செய்த உதவியாக இருக்கும்,அதனாலேயே இந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.
ஒரு சில பேர் முகப்பரு(pimples) வந்தவுடன் அதனை கிள்ளி, கிள்ளி புண்ணாக்கி அதனை மேலும் வளர்ச்சி செய்வார்கள் ,இவ்வாறு செய்யக்கூடாது முகத்தில் ஒரு முகப்பரு வருவது என்றால் அதனை அப்படியே விட்டுவிட வேண்டும், அதனை தொடவோ அதனை தேய்க்கவோ கூடாது, அதன் மீது எந்த ஒரு வாசனை திரவியங்களோ, அல்லது சோப்புகளோ எதுவும் உபயோகப்படுத்தக் கூடாது.
சிலர் முகப்பரு(pimples) வந்தவுடன் அதிகமாக சோப்பு போடுவார்கள், அவ்வாறு செய்தால் முகப்பருவ மேலும் வளரச் செய்யும், மேலும் சிலர் முகப்பரு வந்தவுடன் மஞ்சள் அதிகமாக பூசுவார்கள், இவ்வாறு பூசினால் தவறு கிடையாது, ஆனால் இப்பொழுது உள்ள மஞ்சள் தூள் எல்லாம் அதிக ரசாயனம் உள்ள கலப்படமாகவே உள்ளது, இயற்கையான முறையில் உள்ள மஞ்சள்களை உபயோகப்படுத்தினால் நல்லது.
முகப்பருக்கள்(pimples) நமது உடலில் ஏற்பட மற்றொரு காரணமானது, நம் உடலில் ஏற்படும் மலச்சிக்கல் உள்ளவர்கள் தினமும் பச்சை வாழைப்பழம் எடுத்துக் கொண்டால் முயற்சிகளை தவிர்த்துக் கொள்ளலாம்.அது மட்டுமல்லாமல் முகப்பரு உள்ளவர்கள் பயன்படுத்தும் தலையணை உறை மற்றும் அவர்கள் பயன்படுத்தும் சோப்பு மற்றும் அவர்கள் பயன்படுத்தும் துணி ஆகியவற்றை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது ஏனெனில் அவர்கள் முகப்பரு உங்களுக்கும் வர கூடும்.
முகப்பரு வந்தவுடன் அந்த முகத்தில் என்னை வழியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும், அதுமட்டுமல்லாமல் முகத்தில் வேர்வை பட்டால் உடனே குளிர்ந்த நீரால் கழுவி அதனை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
இதையும் வாசியுங்கள் : இதயத்தை பாதுகாக்கும் இஞ்சியின்4 மருத்துவ பயன்கள்
முகப்பருக்கள்(pimples) நீங்க நாம் செய்ய வேண்டியது
நமது வீட்டில் எலுமிச்சை எப்பொழுதுமே இருக்கும் அதை நன்கு சாறாக எடுத்துக் கொண்டு அதனை வடிகட்டி வைக்க வேண்டும், அதனுடன் மிகுந்த தரத்துடன் உள்ள ரோஸ் வாட்டர் எனும் பன்னீர் எடுத்துக் கொள்ள வேண்டும் இந்த இரண்டையும் நன்கு கலந்து முகப்பரு உள்ள இடத்தில் நமது கைகளால் தடவி விட வேண்டும், எவ்வாறு தடவி விட்டு காற்று உங்கள் முகத்தில் படும்படி பேனை வைத்து நன்கு காய வைக்க வேண்டும், இவ்வாறு தினமும் இரண்டு வேலை செய்து வர உங்கள் முகத்தில் உள்ள கெட்ட பாக்டீரியாக்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழியத் துவங்கும்.
இரண்டாவது முறை நன்கு தரத்துடன் உள்ள சந்தனத்தை எடுத்துக்கொள்ள வேண்டும், இந்த சந்தனத்தை ரோஸ் வாட்டர் எனும் பன்னீருடன் கலந்து நன்கு அதனை ஒரு பசை போல் செய்து நம்முடைய முகம் முழுவதும் தடவ வேண்டும், தடவி மூன்று மணி நேரம் அதை நன்கு காய வைக்க வேண்டும், சந்தனம் நன்கு காய்ந்தவுடன் தானாக கீழே விழும் வரை காத்திருக்க வேண்டும், அவ்வாறு கீழே விழும் பொழுது குளிர்ந்த நீரில் முகத்தை கழுவினால் அல்லது ரோஸ் வாட்டரில் முகத்தை கழுவினால் உங்கள் முகம் குளுமையாக இருக்கும் முகப்பரு(pimples) சீக்கிரம் குணமாகும், இது ஒரு நாளைக்கு ஒரு முறை செய்தாலே போதுமானது ஏனெனில் சந்தனம் அதிக குளிர்ச்சி தரும் என்பதால் நமது உடலில் சளி பிடிக்க வாய்ப்பு உள்ளது.
மூன்றாவதாக கற்றாழை மிகுந்த முகப்பருவை போக்கும் தன்மை உடையது. இந்த கற்றாழை கிராமப்புறங்களில் அதிகமாக விளையும் ஒரு விதமான தாவரம், இந்தக் கற்றாழையை செடிகளில் இருந்து எடுத்து அதனுள்ள மேல் தோலை முழுவதுமாக நீக்கி விட வேண்டும், பிறகு அதில் வெள்ளையாக உள்ள ஒரு ஜெல் போன்று இருக்கும் அதனை எடுத்து ஒரு பாத்திரத்தில் சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும், அதனை மிக்ஸி ஜாரில் அடித்து கூழாக்கி அதனை முகத்தில் தடவி வந்தால் முகப்பரு குறைய அது ஒரு காரணமாக இருக்கும் இது எளிமையான ஒரு வைத்தியமாக இருக்கும்.
நான்காவதாக வைத்தியம் நம் கிராமப்புறங்களில் இருக்கும் குப்பைமேனி என்ற செடியை பறித்து வந்து அந்த செடியை நன்கு காய வைத்து பொடியாக அரைத்து அதனை தண்ணீர் கலந்து முகத்தில் பூசி வந்தால் முகத்தில் உள்ள கிருமிகள் முற்றிலும் அகன்று விடும்.
இவ்வாறு தினமும் செய்தால் 3 நாட்களுக்குள் உங்களது முகப்பரு(pimples) படிப்படியாக குறைய தொடங்கிவிடும்.