lifestyle

Investments tips: அதிக லாபம் தரும் சிறந்த முதலீடுகள்

Investments tips

வணக்கம் நண்பர்களே இன்றைய பதிவில் நாம் அன்றாடம் கஷ்டப்பட்டு உழைக்கும் பணத்தை அப்படியே வைத்திருந்தால் அது நமக்கு பணமாக மட்டும் தான் இருக்கும் அந்தப் பணத்தை முதலீடு(Investments) செய்யும் பொழுது அந்தப் பணம் மேலும் பெருகும் ஆனால் நாம் முதலீடு செய்யும் நிறுவனமோ ஏமாற்றாமல் இருக்க வேண்டும் அதனை நாம் நன்கு தெரிந்து கொண்டு முதலீடு செய்ய வேண்டும்.

முதலீட்டில் பல வகைகள் உண்டு. அதிக லாபம் தரக்கூடிய முதலீடுகள் உண்டு அல்லது குறைந்த லாபம் தரக்கூடிய முதலீடுகள் உண்டு எது சரியானது என்பதை தெளிவாக ஆராய்ந்து முடிவு செய்ய வேண்டும் ஏனெனில் நாம் கொடுக்கும் பணம் நம்முடைய உழைப்பு எல்லாம் வீணாகிவிடும் அதனை நன்கு அறிந்து முதலீடுகள் செய்ய வேண்டும்.

இதையும் வாசியுங்கள் : உடல் எடையை குறைக்கும் இட்லியின் 5 பயன்கள்

முதலீடுகள்(Investments) பற்றி சில

முதலீடுகள் ஏழைகள் முதல் பணக்காரர்கள் வரை அனைவரும் அவர்களது தகுதிக்கு ஏற்ப செய்யக்கூடிய ஒரு விஷயமாக இருக்கும் பணக்கார அதிகமான முதலீடுகளை செய்வார்கள் அதிகமான வருவாய் கிடைக்கும் ஏழைகள் குறைந்த முதலீடு செய்வார்கள் குறைந்த முதலீடு வரும் ஆனால் முதலீடு என்பது நாம் சம்பாதிக்கும் பணம் செலவுகள் போக மீதம் இருக்கும் பணத்தை மேலும் பெருக செய்வதை முதலீடு அவற்றில் உள்ள வகைகளை காணலாம்.

உடலுக்கு நன்மைகள் தரும் கீரைகளின் பயன்கள்

பங்குச் சந்தை முதலீடு

முதலீடுகளில்(Investments) அதிகம் நமக்குத் தெரியும் ஒரே விஷயம் பங்குச்சந்தை இந்த பங்கு சந்தை என்பது ஒவ்வொரு நாளும் லாபம் அடையும் ஒவ்வொரு நாளும் நஷ்டமும் அடையும் இதில் நன்கு பயிற்சி எடுத்து அதிக எக்ஸ்பீரியன்ஸ் இருந்தால் மட்டுமே இதில் லாபம் அடைய முடியும்.

இப்பொழுது உங்களிடம் ஒரு ஒரு லட்சம் ரூபாய் பணம் இருந்தால் அதனை பங்கு சந்தையில் முதலீடு(Investments) செய்யலாம். பங்குச் சந்தையில் அதிக வெளிநாட்டு கம்பெனிகளும் அதிகமான உள்நாட்டு கம்பெனிகள் இருக்கும். அதிகம் வளர்ச்சி பெற்று இருக்கும் கம்பெனியை தேர்வு செய்து அந்த கம்பெனியின் விவரத்தை நன்கு அறிய வேண்டும் அந்த கம்பெனியின் ஒரு வருட பங்குச்சந்தை விவரத்தை பார்க்க வேண்டும் அந்த கம்பெனி வளர்ச்சி பெற்று கொண்டு இருந்தால் அந்த கம்பெனியில் முழுவதும் நம்பி இந்த பணத்தை முதலீடு செய்யலாம்.

அந்தக் கம்பெனி நன்கு வளர்ந்து கொண்டு இருந்தால் நீங்கள் போட்ட பணமும் நன்கு வளரும் அந்தக் கம்பெனி நஷ்டம் அடைந்தால் உங்கள் பணம் நஷ்டம் ஆகிவிடும் இதுவே பங்குச் சந்தையின் முதலீடுகளாகும. ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நாளும் இதை நீங்கள் கவனித்துக் கொண்டிருக்க வேண்டும் நீங்கள் முதலில் செய்த கம்பெனி ஒரு வருடத்தில் நன்கு வளர்ந்து வருவதை நீங்கள் உணர்ந்தால் உங்கள் பணம் எவ்வளவு இருக்கும் என்பதை அதில் காட்டப்படும் உங்களுக்கு தேவை என்றால் அந்த பணத்தை மீண்டும் பெற்றுக் கொள்ளலாம் பங்குச்சந்தை என்பது 50% நஷ்டம்50% லாபம் அடையும்.

மேலும் தெந்துகொள்ளுங்கள் : 2 நாளில் நெஞ்சு சளி இருமல் குணமாக டிப்ஸ்

கிரிப்டோ கரன்சி

கிரிப்டோ கரன்சி என்பது ஒரு மின்னியல் பணமாகும் இந்த பணம் உங்கள் கண்ணுக்குத் தெரியாது ஒரு டிஜிட்டல் பணமாக தான் தெரியும் இந்த பணத்தின் மீதும் முதலீடு(Investments) செய்யலாம். உங்களுக்குத் தெரிந்த ஒரு சில கிரிப்டோ பணம் பிட்காயின் சொல்லப்படும் பணம் பத்து வருடத்திற்கு முன்னால் ஆயிரம் ரூபாயாக இருந்தது ஆனால் அது இப்போதைய மதிப்பு 60 லட்சத்தை தாண்டி செல்கின்றது 10 வருடத்திற்கு முன்னால் இந்த முன்னி மின்னியல் பணத்தின் மீது முதலீடு செய்தவர்கள் இப்பொழுது பல பேர் கோடீஸ்வரராக உள்ளனர் இந்தப் பணம் மேலும் வளர்ச்சி அடைந்து கொண்டே இருக்கின்றது இந்த பணத்தில் இல்ல மதிப்பு இன்னும் குறையவில்லை ஆகவே இது போன்ற ஆன்லைன் மின்னியல் பணத்தின் மீது முதலீடு செய்யலாம் ஆனால் ஒரு சில கம்பெனிகள் வீழ்ச்சி அடைந்து கொண்டே இருக்கின்றது அதனை நன்கு அறிந்து கொண்டு இந்த கிரிப்டோ கரன்சியின் மேல் முதலீடு செய்யலாம்.

உடலுக்கு நன்மைகள் தரும் கீரைகளின் பயன்கள் 2

ஆனால் இது உடனே எனக்கு வருமானம் தராது எப்படியும் ஐந்து வருடமாவது நீங்கள் காத்திருக்க வேண்டும் அப்பொழுதுதான் இந்த பணம் உங்களுக்கு பல மடங்காக பெருகி வருமானம் தரும் அதே போல் இதில் நீங்கள் செய்யும் முதலீடுகள் சாதாரண மக்களால் செய்ய முடியாது மிகப்பெரிய பணக்காரர்களாக அதிக வருவாய் திட்ட வேண்டும் என்றால் அதிக பணம் முதலீடு செய்ய வேண்டும் குறைவான முதலீடு செய்தால் குறைவான வருமானம் மட்டுமே வரும்.

தங்கத்தில் முதலீடு

தங்கத்தின் மீது யாருக்குத்தான் ஆசை இருக்காது எல்லோருக்கும் ஆசையாக தான் தங்கத்தில் முதலீடு செய்வது மிகவும் நல்ல விஷயம் இதனால் அது நம்மளை தோற்கடிக்காத அப்பொழுது உள்ள காலகட்டத்தில் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து கொண்டே இருக்கின்றது நாம் முழுவதுமாக நம்பி முதலீடு(Investments) செய்யலாம் அதுமட்டுமில்லாமல் தங்கம் நம்மளை எப்பொழுதும் கைவிடாது தங்கத்தை முதலீடு செய்ய பல நிறுவனங்கள் இருந்தாலும் நமக்கு தெரிந்த நிறுவனங்களை நம்பியை மட்டும் இந்த முதலீடு செய்யுங்கள்.

மேலும் தெந்துகொள்ளுங்கள் : நமது உடல் உறுப்புகளை பாதுகாப்பது எப்படி

போஸ்ட் ஆபீஸ் முதலீடு

முதலீடுகளில் சிறந்த முதலீடு மற்றும் நம்பிக்கையான முதலீடு நமது அரசாங்கம் நடத்தும் போஸ்ட் ஆஃபீஸ் முதலீடு, இந்த முதலீட்டில் எந்தவித நஷ்டமும் அடையாது அதேபோல் அதிகமாக லாபம் கிடைக்காது போதுமான அளவில் நம்பகத்தன்மையான முதலீடுகளை இதில் நமக்குத் தரும் அதே போல் நீங்கள் மாதம் மாதம் பணமாக செலுத்தினால் குறிப்பிட்ட வருடத்தில் உங்களுக்கு மிதமான லாபம் கிடைக்கும் இது 100% முழுவதும் உறுதியாக கிடைக்கும்.

தொழில் முதலீடு

தொழில் முதலீட்டைப் பொறுத்தவரை அவர்களது விருப்பத்தை பொறுத்து நடக்கும் உங்கள் எந்த ஒரு நிறுவனத்தில் நம்பி முதலீடு(Investments) செய்யப் போவதில்லை என்று நினைத்தால் நீங்களே ஒரு தொழில் தொடங்கி அந்த தொழிலை செய்து உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப லாபத்தை பெற்றுக்கொள்ளலாம் ஆனால் நீங்கள் செய்யப் போகும் தொழில் லாபம் உடையதாக இருக்க வேண்டும் அதற்கு நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டும் இவ்வாறு முதலீடு செய்யலாம்.

முதலீடு(Investments) என்பது உங்களது சுய விருப்பத்தை பொறுத்து நடக்கும் விஷயமாகும் இதில் யாரும் உங்களை கட்டாயப்படுத்த மாட்டார்கள் விவரம் தெரியாத பாமர மக்கள் மட்டுமே பணத்தை வங்கியில் சேமித்து வைப்பார்கள் சேமிப்பு வேறு முதலீடு வேறு என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும் முதலீடு என்பது நம் எதிர்கால பிள்ளைகளுக்கும் உன் எதிர்கால வாழ்க்கைக்கும் ஒரு சிறந்த வருமானம் தரக்கூடிய ஒரு வகைகள் ஆகும் தமிழ்நாட்டில் அதிக அளவு முதலீடு செய்யும் மக்கள் கிடையாது எல்லாமே பாமர மக்கள் அன்றாட உழைத்து வாழும் மக்கள் அதனால் அவர்கள் முதலீடு(Investments) செய்வது மிகவும் கஷ்டம்தான் முதலில் என்பது ஓரளவு பணத்தை சம்பாதித்து அதனை சேமித்து வைக்கும் மாற்று வழியே முதலீடு ஆகும்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button