health

Ginger Benefits: இதயத்தை பாதுகாக்கும் இஞ்சியின்4 மருத்துவ பயன்கள்

Ginger Benefits

Ginger Benefits: இஞ்சியின் 4 மருத்துவ பயன்கள்

வணக்கம் நண்பர்களே இன்றைய பதிவில் நாம் அன்றாட பயன்படுத்தும் நம் எல்லோரது வீட்டிலும் இருக்கும் ஒரு முக்கியமான பொருளை பற்றித்தான் பார்க்கப்போறோம் ,இஞ்சி(Ginger)  நம்முடைய சமையல் கூடத்தில் எப்பொழுதும் இருக்க கூடிய ஒரு முக்கிய பொருளாகும்.ஆனால் அதனுடைய பயன் யாருக்கும் அந்த அளவுக்கு தெரிவதில்லை ,மிகவும் முக்கிய பயன்களையும் அதே நேரத்தில் மருத்துவ குணம் படைத்த அருமையான ஒரு பொருள் ,இஞ்சியின் 4 மருத்துவ பயன்களையும் அதனின் பயன்படுத்தும் முறைகளையும் பார்க்கலாம் வாங்க.1

இஞ்சியை பற்றி சில

இஞ்சி நம்முடைய வாழ்வில் சொல்ல முடியாத அளவுக்கு நமக்கு நிறய பயன்களை நமக்கு தருகிறது நம் முன்னோர்கள் காலத்தில் இஞ்சியை உடலின் நோய் எதிர்ப்பு அதிகரிக்கவும் மற்றும் சித்த மருத்துவத்தில் அதிகம் பயன்படுத்தியுள்ளார்கள்,அதே போல் நமது உடலில் ஏற்படக்கூடிய அஜீரண கோளாறு மற்றும் வாந்தி இருமல் சளி மற்றும் கபம் ஆகிய பல்வேறு நோய்களை போகக்கூடிய அருமருந்தாக இஞ்சி நமது உடலை பாதுகாக்கிறது.

நோய் எதிர்ப்பு சக்தி

இஞ்சி(Ginger) நமது உடலின்  நோய்  எதிர்ப்பு சக்தியை உண்டு பண்ணுகிறது , சிலர் எது சாப்பிட்டாலும் உடல் ஒல்லியான தேகத்துடன் இருப்பார்கள்,ஆனால் அவர்களது உணவு அதிகமாகி எடுத்து கொள்வார்கள் ,அப்படிப்பட்டவர்கள், இஞ்சியை எதாவது ஒரு முறையில் இஞ்சியை உணவாக எடுத்து கொள்ள வேண்டும்,அப்படி சேர்த்தால் உடலில் உள்ள அணைத்து கெட்ட  பாக்டிரியாவையும் ஒளித்து நம் சாப்பிடும் அணைத்து உணவும் நேரடியாக செரிமானத்திற்கு சென்று உணவின் அணைத்து சக்திகளையும் நமது உடல் எடுத்து கொள்ளும். இஞ்சியை சாப்பிடும் முறை முழுமையாக அதனின் பங்கு சேர வேண்டும்.

அதாவது இஞ்சியை சாறக பிழிந்து சாப்பிடலாம்,அல்லது தேநீருடன் கொதிக்க வைத்து அப்படியும் சேர்க்கலாம், அல்லது சமையல்களில் சேர்த்தும் சாப்பிடலாம்.சாறாக சாப்பிடும் முறை 50 கிராம் இஞ்சியை எடுத்து அதனின் தோலை நீக்கி நன்கு கழுவி சிறிய துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் நன்கு பசை போல் அரைத்து கொள்ள வேண்டும் ,அதனை நன்கு வடிகட்டிய வைத்து வடிகட்டி ,சிறிது நேரம் அடிப்படியே வைத்து விட வேண்டும் ,ஏனெனில் அதனில் இருக்கும் நச்சு தன்மை கீழே இறங்கும், ஒரு அரைமணி நேரம் களைத்து அதனுடன் சுத்தமான நாடு தேன் அல்லது எலுமிச்சை சாற்றை கலந்து இரவு தூங்குவதர்கு முன் குடித்து வர நம் உடலுக்கு தேவையான அணைத்து நோய் எதிர்ப்பு சக்தியும் கிடைக்கும்.

Add a heading

இரத்தத்தை சுத்தப்படுத்தும் இஞ்சி சாறு

நமது உடலில் தினம் தினம் புதிய இரத்த சிவப்பு அணுக்கள் உருவாக வேண்டும், சாப்பாடு உருவானால்தான் நமக்கு சுறு சுறுப்பாக இருக்கும் இல்லை ஏனில் நமது உடல் சோம்பேறியாகவும் ஒரு வலுவான உடலும் இருக்காது. அதே போல் இரத்ததை நமது இதயம் ஒவ்வொரு நிம்மிடதிற்கும் ஒருமுறை கழிவு இரத்தத்தை வெளியேற்றும்,அப்படி வெளியற்றும் பொழுது நமக்கு புதிய இரத்தம் தேவைபடும்,அந்த வேலையை இஞ்சியை தவிர யாராலும் செய்ய முடியாது.

ஈரத்தை சுத்த படுத்தும் வேலையை இஞ்சி (Ginger) சிறந்த முறையில் செய்து முடிக்கும்,அதற்கு இஞ்சி சாற்றை சிறந்த முறையில் நாம் எடுத்து கொள்ள வேண்டும்.இஞ்சியை நறுக்கி சாறு எடுத்து அதை நான்கு கொதிக்க வைக்க வேண்டும். நன்கு கொதித்தவுடன் அதனுடன் சுத்தமான நாட்டு தேன் கலந்து அதனை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும் ,இவ்வாறு தொடர்ந்து குடித்து வர இரதம் சுத்தமாகவும் உடலுக்கு புத்துணர்ச்சி ஏற்படும்.முக்கியமாக (அல்சர்) குடல் புண் உள்ளவர்கள் இதனை தவிர்க்க வேண்டும்.

சளி இருமலை போக்கும் இஞ்சி

நமக்கு அடிக்கடி தொந்தரவு தரும் நோய் இந்த சளி ,இருமல் தான் இதற்கு உடனடி நிவாரணமாக நாம் ஆங்கில மருந்தை கையாளுகிறோம். அப்படி ஆங்கில மருந்தை எடுத்து கொள்வதால் உடனடி தீர்வாகத்தான் இருக்கும் அதே போல் அந்த மருந்தின் பவர் குறைந்த உடன் மருப்பொடியும் நமக்கு அந்த சளி தொந்தரவு வரும்,இதற்கு முழுமையான  முறையான தீர்வு இயற்கை மருத்துவத்தால் மட்டுமே முடியும்.

இஞ்சி(Ginger) முழு தீர்வாக இருக்கும் அல்லது இஞ்சியின் குடும்பமான சித்தரத்தை,அல்லது சுக்கு ,அதிமதுரம் இது போன்று பல மருந்துகள் இருக்கின்றது, அவற்றில் இஞ்சி பெரிதும் நமது உடலை பாதுகாக்கும் வகையில் இருக்கிறது.

இஞ்சியை டீ உடன் சேர்த்து அல்லது தனியாக இஞ்சி சாறாகவும் குடித்தால் இஞ்சி உள்ள வேதி பொருள் சளியை முற்றிலுமாக குறைத்து , அந்த சளியை மலம் வழியாக வெளியேற்றும்.அதே போல் தொடர்சியாக குடித்து வர உடலுக்கு நன்மை கிடைக்கும்.

இதையும் படியுங்கள் : turmeric benefits: மஞ்சள் கிழங்கின் 5 மருத்துவ குணங்கள்

உடல் எடையை குறைக்கும் இஞ்சி

இப்பொழுது உள்ள காலகட்டத்தில் உடல் எடை என்பது அனைவருக்கும் உள்ள முக்கியமான பிராச்சனை ஆகும். இந்த உடல் எடை குறைப்பதை வைத்து பணம் சம்பாதிக்கவும் நிறைய நிறுவனங்கள் உருவாகிவிட்டன,நாமும் அந்த நிறுவனத்தின் விளம்பரத்தை நம்பி பணத்தை வாரி செலவாகின்றோம். உடல் எடை ஏன் நமக்கு அதிகரிக்கின்றது, அதாவது நாம் சாப்பிடும் உணவு பழக்க வழக்கத்தை வைத்தே மாறுபடும். இப்பொழுது உள்ள வேகமான காலத்தில் நாம் சாப்பிடும் உணவும் வேகமாக சமைத்து சாப்பிடுகின்றோம் ,அதன் ருசி நம்மளை அந்த அளவுக்கு பழக்க படுத்தியுள்ளது. பாஸ்ட் புட் என்ற உணவுதான் நாம் உடல் எடையை அதிகரிக்க ஒரு காரணமாக இருக்கின்றது.அதனை போக்கி உடல் எடையை குறைக்க வழிவகுக்கும் உணவு பழக்கங்கள் சில.

நாம் சாப்பிடும் சாப்பாடு செரிமானம் ஆகா 3 மணிநேரம் ஆகும்,அப்படி சரியான நேரத்தில் செரிமானம் நடந்தால் தான் சரியான சத்து நம் உடலில் சேரும் ,இல்லயெனின் கொழுப்பாகத்தான் உடலில் சேரும்.அப்படி நாம் சாப்பிடும் உணவை நன்கு செரிக்க வைக்க நம் முன்னோர்கள் வகுத்த  வலியான இயற்கையான முறையை கையாள வேண்டும்.

இஞ்சி(Ginger) ஒரு சிறந்த இயற்கையான செரிமானியாக செயல்படும் அதே போல் இஞ்சி சாப்பிட்டால் மட்டும் உடல் எடை குறையாது ,சரியான உடல் பயிற்சி மற்றும் .உணவு கட்டுப்பாடு மிகவும் முக்கியம்,உணவு கட்டுபாடு என்றால் நாம் சாப்பிடும் உணவை குறைத்து சாப்பிடுவது கட்டுபாடு இல்லை. கொழுப்பு நிறைந்த உணவை எடுத்துக்கொள்ளவே கூடாது மற்றும் பாஸ்ட் புட் முக்கியமாக தொடவே கூடாது.உடலின் கொலொரி தேவையான அளவே  எடுக்க வேண்டும்.

நிறைய பழங்கள் மற்றும் காய்கறிகள் மற்றும் சிறுதானியங்கள் எடுத்து கொள்ள வேண்டும் இவ்வாறு சாப்பிட்டு வந்தால் உடல் எடை படிப்படியாக குறையும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button