health

cold : 2 நாளில் நெஞ்சு சளி இருமல் குணமாக டிப்ஸ்

cold

வணக்கம் நண்பர்களே இன்றைய பதிவில் நாம் அன்றாட வாழ்வில் நமது உடம்பில் பல பிரச்சினைகளை எதிர் கொள்கின்றோம், ஒவ்வொரு பிரச்சனைகளுக்கும் ஒவ்வொரு தீர்வு உண்டு பொதுவாக அனைவருக்கும் வரக்கூடிய ஒரு முக்கிய நோயா இருக்கிறது, இந்த நெஞ்சு சளி(cold) மற்றும் இருமல் மூக்கடைப்பு இவ்வாறு உள்ள பிரச்சனைகளை நமது வீட்டில் உள்ள மருந்துகளை வைத்து எளிய முறையில் குணப்படுத்த என்ன செய்ய வேண்டும், என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.

சளியை(cold) பற்றி சில

சளி(cold) என்பது நம் உடலில் மாதத்திற்கு ஒரு முறை எப்படியும் கண்டிப்பாக வர கூடிய ஒரு சாதாரண வைரஸ் நோயாக இருக்கிறது. இந்தச் சளி உடம்பில் வந்தவுடன் நாம் எடுத்துக் கொண்டோம் மாத்திரை மருந்துகளை அவ்வப்போது சளி நீங்கும் ஆனால் எப்பொழுதும் உடம்பில் சளி இருந்து கொண்டே இருக்கும். அந்தச் சளியை எவ்வாறு முழுமையாக நீக்குவது என்பதை பற்றி பார்க்கலாம்.

Untitled design

சளி என்பது எல்லோரது உடம்பில் ஒரு சதவீதமாகவே இருந்து கொண்டே இருக்கும் இது ஒரு சுரப்பியாக செயல்படும் இந்த சுரப்பி நுரையீரலுக்கு உள்ளே சுரக்கும் நாம் சாப்பிடும் குளிர்பானங்கள் மற்றும் உணவு முறைகள் மற்றும் உடலில் உள்ள வெப்பத்தின் தன்மை ஆகியவற்றை வைத்தே இந்த சனி நம்மளே தொந்தரவு செய்யும் இந்த வேலையை அவ்வப்போது உடனடியாக தீர்க்க வேண்டும் என எண்ணம் வளர வேண்டும் அதனால் பொதுவாக மெடிக்கல் ஷாப் போனில் கிடைக்கும் மருந்தை உட்கொண்டு இந்த சளியை உடனடியாக நீக்கி கொள்கிறோம் ஆனால் அந்த மாத்திரையின் தன்மை இருக்கும் வரை சளி வராது அதை மாத்திரையின் தன்மை போகிறது என்றால் சளி மறுபடியும் நம்மை தொந்தரவு செய்யும்.

சரி பொதுவாக அதிகமாக உடல் சூடு இருப்பவர்களைத்தான் முக்கியமாக தாக்கும் இவர்கள் உடல் சூடு என்று ஐஸ்கிரீம் மற்றும் குளிர்பானங்கள் என பல்வேறு இதை அருந்துகின்றனர் இதனால் சளி(cold) சீக்கிரமே நம்மளை வந்து தாக்குகிறது இந்த சளிக்கிடமிருந்து நம்மளை முழுமையாக பாதுகாக்க நாம் செய்ய வேண்டிய வழிமுறைகளையும் நாம் கையாள வேண்டிய முறைகளையும் பற்றி பார்க்கலாம்.

சளி(cold) எதனால் உருவாகிறது

சளி(cold) பிடித்தல் என்பது இன்னொரு காலத்தில் ஜலதோஷம் என்பார்கள் இந்த ஜலதோஷம் என்றாள் நம்முடைய உடம்பில் அதிகம் ஜலம் அதாவது நீர் அதிகமாக இல்லாதது தான் காரணம், இந்த வயதில் அதிகம் தண்ணீர் குடிக்கும் பழக்கம் நம்மிடம்  இருக்காது தாகமாக இருக்கும் பொழுது மட்டுமே நம் உடல் தண்ணீர் கேட்கும் முந்திய காலத்தில் ஆற்று நீர் மற்றும் குளத்து நீரை குடித்து இருப்போம் ஆனால் இப்பொழுது உள்ள காலகட்டம் எல்லாம் மினரல் வாட்டராக மாறி உள்ளது மினரல் என்றால் நம் உடலில் உள்ள அனைத்து சத்துக்களையும் போய் சேரும் ஆனால் மினரல் வாட்டர் அல்லது மினரல் என்ற வேதிப்பொருளை அகற்றிவிட்டு வெறும் சக்கையைத்தான் அறிந்து வருகிறோம் இதுவே சளியை மேலும் வளர செய்யும். இந்த சளியை (cold)முழுவதும் குணமாகும் இயற்கை மருத்துவ குறிப்பு.

இதையும் வாசியுங்கள் : உடல் எடையை குறைக்கும் இட்லியின் 5 பயன்கள்

சளியை(cold) முழுவதும் குறைக்கும் முறை

நமது உடலில் தேங்கியிருக்கும் சளியை(cold) முழுவதுமாக குறைப்பதன் பங்கு இஞ்சிக்கு இருக்கிறது காலையில் எழுந்தவுடன் பால் டீ அல்லது காப்பி சாப்பிடாமல் இஞ்சியை சாறு எடுத்து அதனை சுடு தண்ணீரில் வந்து கொதிக்க வைக்க வேண்டும் வைத்த பின்பு சிறிது டீத்தூள் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து தேவைக்கு ஏற்ப நாட்டுச்சர்க்கரை சேர்த்து தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர நுரையீரலில் தேங்கியிருக்கும் சளி குறைய தொடங்கிவிடும்.

இரண்டாம் முறை தூதுவளை தூதுவளை கிராமங்களில் அதிகமாக கிடைக்கக்கூடிய வாங்க ஒரு செடியாகும்,இந்தச் செடியில் உள்ள முட்களை எடுத்துவிட்டு நன்கு கழுவி ஒரு பத்து இலை எடுத்து வாயில் போட்டு மென்று கொண்டே இந்தச் சாறை சாப்பிட்டால் நெஞ்சு சளி படிப்படியாக குறைய தொடங்கி விடும் அது மட்டுமில்லாமல் தூதுவளை ஒரு நல்ல பயன்களை நமது உடலுக்கு தரும்.

மூன்றாவது துளசி அதிமதுரம் மற்றும் சித்திரத்தை என மூன்றையும் சரியான அளவில் எடுத்து பொடி ஆக்கி அதனை ஒரு டீஸ்பூன் எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் நன்றி கொதிக்க வைத்து அதனுடன் தேன் சேர்த்து சாப்பிட்டால் மூக்கு சளி நெஞ்சு சளி தலையில் உள்ள நீர்கள் அனைத்தும் வெளியேறும்.

இதையும் வாசியுங்கள் : 3 நாட்களில் இயற்கையான முறையில் முகப்பருவை குணப்படுத்துவது எப்படி

நான்காவது இது அசைவம் சாப்பிடுவதற்கு மட்டுமே பொருந்தும் ஆட்டு இறைச்சியின் நெஞ்சு எலும்பை எடுத்து அதனை மஞ்சள் சீரகம் மற்றும் இஞ்சி சேர்த்து கொதிக்க வைத்து அதனுடன் கறி மசாலா சேர்த்து அந்த சாற்றை எடுத்துக் கொண்டால் சளி உடனடியாக வெளியேறும்.

சளி பிடிக்காமல் நமது உடலை எவ்வாறு பாத்துக்கொள்வது

நமது உடலில் சளி(cold) பிடிக்காமல் பார்த்துக் கொள்வது மிகவும் கடினம்தான் ஏனெனில் நாம் சாப்பிடும் ஒவ்வொரு உணவுகளிலும் ஒவ்வொரு கிருமிகள் அல்லது ஒவ்வொரு மோசமான பாக்டீரியாக்கள் உள்ளது அது நம் உடலை பெரிதும் பாதிக்கிறது.

நம் உடலில் அதிகம் சரி பிடிக்காமல் இருக்க அதிகமான குளிர்பானங்கள் என்பதை தவிர்க்க வேண்டும் ஐஸ்கிரீம் கூல் ட்ரிங்க்ஸ் என்ன பல்வேறு குளிர்பானங்களை தவிர்க்க வேண்டும் இது நமது உடலில் நேரடியாக செயல்பட்டு நுரையீரலை குளிர்ச்சி அடைய செய்கிறது நுரையீரல் குளிர்ச்சி அடைந்தவுடன் ரத்தம் குளிர்ச்சி அடைந்து நமது உடலில் சளி ஏற்படுகிறது.

இரண்டாவதாக நம் உடல் அதிகமாக சூடாகவதை தடுக்க வேண்டும் சூடு பிடித்தால் உடனடியாக குறைக்க வேண்டும் சூடு பிடித்தாலும் நம் உடலில் சளி ஏற்படும் அதேபோல் அதிகமாக டிராவல்ஸ் செய்பவர்கள் நிறைய பேருக்கு சளி பிடிக்க வாய்ப்புள்ளது ஏனெனில் நம்முடைய உணவும் தண்ணீரும் மாறி மாறி சாப்பிடுவதால் அந்த தண்ணீர் ஒத்துப் போகாமல் சளி பிடிக்கும் அதே போல் ஆற்றிலும் குளத்திலும் குளிப்பவர்களுக்கு சளி பிடிக்கும்.

சளி பிடிக்காமல் இருக்க தினமும் மூச்சுப் பயிற்சி கண்டிப்பாக எடுக்க வேண்டும் இல்லை என்றால் நடை பயிற்சி எடுக்க வேண்டும் இவற்றில் இரண்டில் ஏதாவது ஒன்று தினசரி செய்து கொண்டிருக்க வேண்டும் அப்பொழுதுதான் நம் உடலில் உள்ள நுரையீரல் சீராக செயல்பட்டு சளியை ஏற்படுத்தாமல் இருக்கும்.

அதேபோல் அதிகமாக புகை பிடிப்பவர்கள் மது அருந்துபவர்களுக்கு சளி(cold) இருந்து கொண்டே இருக்கும் நுரையீரல் எவ்வளவு அழகாக நம்மளை பாதுகாக்கிறது அதேபோல் நுரையீரலுக்கு நாம் எந்த வித பாதிப்பும் இல்லாமல் நடந்து கொள்ள வேண்டும் புகை பிடிப்பதால் நுரையீரல் பாதிப்பாகும் அதனால் நமக்கு சுவாச ஒழுங்காக இல்லாமல் இருக்கும் சிலருக்கு ஆஸ்துமா போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button