Livestock farms :அதிக லாபம் தரும் கால்நடை வளர்ப்புகள்
வணக்கம் நண்பர்களே இன்றைய காலகட்டத்தில் பல்வேறு வேலைகளும் பல்வேறு சம்பாதிக்க கூடிய வழிகளும் நிறைந்து விட்டன ஆனால் இன்னும் கிராமங்களில் பல லட்சங்களை சம்பாதித்துக் கொண்டு இருந்தார்கள் அது எப்படி அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றிய முழு விளக்கத்தையும் இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.
கால்நடைகள் வளர்ப்பு|(farms) பற்றி சில பேருக்கு தெரிந்திருக்கும் மிகவும் கடினமான தொழில் என பல்வேறு மக்கள் நினைத்திருப்பார்கள் ஆனால் இது மிகவும் எளிமையான தொழில் அதிக லாபம் தரக்கூடிய தொழிலும் ஆனால் நிம்மதியும் மன அமைதியும் தரக்கூடிய தொழிலாக இருக்கும் இதற்கு தேவையானது குறுகிய இடமும் சிறிதளவு பணமும் இருந்தால் போதும் நீங்கள் மாதம் ஒரு லட்சம் சம்பாதிக்கும் அளவிற்கு பெரிய ஆளாகிடலாம்,கால்நடைகள் பல வகைகள் உண்டு அதில் சில ஆடு மாடு கோழி வாத்து வான் கோழி மற்றும் முயல் பல்வேறு கால்நடை வளர்ப்புகள் உள்ளது.
அது மிகவும் சுலபமானது ஆடு மாடு கோழிகள் இதற்கு அதிக இடம் தேவைப்படாது உங்களுக்கு வளர்க்கும் இடத்தை பொறுத்து தேவையான இடம் வேண்டும்,கால்நடை வளர்ப்புக்கு அதிக அனுபவம் வேண்டும் என கட்டாயம் கிடையாது பொதுவான அனுபவம் இருந்தாலே போதும் அது மட்டும் இல்லாமல் நீ இப்பொழுது அரசாங்கமே கால்நடை வளர்ப்புக்கு தனியாக அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளது உங்களுக்கு தெரிந்த சந்தேகங்களை அவர்களிடம் கேட்டறிந்து வளர்க்கலாம்.
இதையும் வாசியுங்கள் : உடல் எடையை குறைக்கும் இட்லியின் 5 பயன்கள்
ஆடு(farms) வளர்ப்பு
ஆடு வளர்ப்பைப் பொறுத்தவரை தனியாக மந்தை இருந்தாலும் சரி அல்லது கூடாரம் அனைத்து இருந்தாலும் சரி ஆடுகளில் இரு வகை உண்டு ஒன்று வெள்ளாடு மற்றொன்று செம்பரி ஆடு இந்த இரண்டு ஆடுகள் எது சுலபமான வளர்ப்பு முறை என்பதை பார்க்கலாம்.
புதிதாக ஆடு வாங்குவோம் நினைத்தால் முதலில் செம்பரி ஆட்டை வாங்கி நன்கு அதன் வளர்வதை கற்றுக் கொள்ள வேண்டும் அதற்கு தீவனமாக பச்சை புல் அல்லது வேப்பிலை அல்லது உளுந்தம் பருப்பு தோல் என பல்வேறு உணவுகள் இருக்கின்றது அதனை போட்டு வளக்கவும் முடியும் அதற்கு தேவையான தண்ணீரை அருகில் வைத்து பார்க்க முடியும் இரண்டாவது வளர்ப்பு ஆடுகளை வெளிப்புறம் சென்று மேய்ப்பது இது முதல் சொன்னதை விட அதிக லாபம் ஈட்டக்கூடிய முறையாகும்.
ஏனெனில் ஆடு அதற்குத் தேவையான உணவை தானாக எடுத்துக் கொள்ளும் ஆனால் நாம் வைக்கும் உணவு அதற்கு பிடிக்கவில்லை என்றால் சாப்பிடாது இவ்வாறு இரண்டு வகைகள் உண்டு தண்ணீர் தேவையான அளவு எப்பொழுதும் மந்தையில் இருக்க வேண்டும் அது மட்டும் அல்லாமல் வாரத்திற்கு ஒருமுறை அதன் உடலை பரிசோதிக்க வேண்டும் அதன் சிறுநீர் மற்றும் மலம் ஒழுங்காக அளிக்கின்றதா என்பதை கண்டறிய வேண்டும் மற்றும் உணவு ஒழுங்காக எடுத்துக் கொள்கின்றதா இல்லை அதன் உடல் எப்பொழுதும் வாயை அசைத்துக் கொண்டு இருக்கிறதா என்பதை தினமும் கண்காணிக்க வேண்டும்.
இந்த ஆட்டை ஐந்து கிலோ எடையுள்ள ஆட்டை வாங்கி வந்த பத்து முதல் 12 கிலோ வரை அல்லது 20 கிலோ வரை வளர்த்தால் கிலோவுக்கு 1500 முதல் 3000 வரை நமக்கு கிடைக்கும் கிராமமாக இருந்தால் அதன் சாணத்தையும் விவசாயிகள் வாங்கிக் கொண்டு செல்வார்கள் அதுவும் சிறிய விலை வரும்.
மேலும் தெந்துகொள்ளுங்கள் : 2 நாளில் நெஞ்சு சளி இருமல் குணமாக டிப்ஸ்
மாடு வளர்ப்பு
மாடு வளர்ப்பு(farms) ஓரளவு கஷ்டம் தரக்கூடிய வேலைகள் ஆகும் ஏனெனில் அதன் பராமரிப்பு செலவு சற்று அதிகமாக இருக்கும் நகரப்புறங்களில் மாறு வளர்ப்பது ஓரளவுக்கு தான் லாபம் தரும் இதனால் வெளியில் அதனை மேய்க்க முடியாது அது மட்டும் இல்லாமல் போதிய முன் அனுபவமும் வேண்டும் இல்லை என்றால் பால் கறக்க சம்பளத்திற்கு தான் ஆள் வைக்க முடியும் இது லாபத்தை தரக்கூடிய வகையில் இருக்காது ஆனால் மாடு வளர்ப்பது மிகுந்த லாபத்தை தரும் அதனை நன்கு கற்றுக் கொண்டு சரியான முறையில் வளர்க்க வேண்டும் மற்றும் மருத்துவ செலவு அதிகமாக இருக்கும்
மாடு வளர்க்கும் தன்மையை நன்கும் அறிந்து கொண்டால் சாதாரணமாக ஒரு மாடு ஐந்து லிட்டர் முதல் 15 லிட்டர் வரை பால் தரக்கூடியது ஒரு லிட்டர் சுமாராக 30 ரூபாய் என்றால் 10 லிட்டர் 300 ரூபாய் ஆகும் அதுமட்டுமல்லாமல் இது அதிக எண்ணிக்கையில் மாடு வளர்த்தால் நல்ல வருமானம் கிடைக்கும் அதே போல் ஒரு மாற்றங்களை 50 ஆயிரம் முதல் 70 ஆயிரம் வரை ஆகும்.
கோழி வளர்ப்பு
கோழி வளர்ப்பது(farms) மிக மிக சுலபமானது அதற்கான தனியாக செலவுகள் கிடையாது ஒரு வாரத்திற்கு கொஞ்சம் கஷ்டமாக இருக்கும் அதன் பிறகு அதுவே தானாக மேய்ந்து வந்து கூண்டில் அடைந்துவிடும் இது கிராமப்புறங்களில் மிக சுலபம் ஆனால் நகரப்புறங்களில் நாம் தான் கோழி தீவனம் வாங்கி கொடுக்க வேண்டும் அது மட்டும் இல்லாமல் தண்ணீர் அதிகமாக வைக்க வேண்டும் கோழிகளில் பல வகைகள் உண்டு நாட்டுக்கோழி கருப்பு கோழி பண்ணை கோழி என பல வகைகள் உண்டு அதனை நிறைய எண்ணிக்கையில் உணர்த்து நாமே தனியாக இறைச்சிகளை நடத்தலாம் அதன் மூலம் பல வருமானங்களை சம்பாதிக்கலாம் கோழி வளர்ப்புக்கு அதிக இடம் தேவைப்படும் மிகவும் குறுகியமான இடத்தில் வளர்க்க முடியாது ஏனெனில் அவை சூடு தாங்காமல் இறந்து விடும்.
முயல் வளர்ப்பு
முயல் வளர்ப்பில் போதிய அனுபவம் இல்லை எனில் நஷ்டம் ஏற்படும் இது முழுவதும் அனுபவம் இல்லாமல் செய்யக்கூடிய விஷயம் அல்ல ஆனால் நன்கு அனுபவம் பெற்று வளர்தால் அதிக லாபம் பெறலாம் ஏனெனில் இப்பொழுது உள்ள குழந்தைகள் யாரும் முயல் இறைச்சி விரும்பி உண்பது இல்லை அதனால் முதல் வளர்த்தால் நன்கு விற்பனையாகிவிடும்.
முயல் வளர்ப்புக்கு(farms) தேவையான இடம் மிகவும் குளிர்ச்சியானதாக இருக்க வேண்டும் அப்பொழுதுதான் அது எடை அதிகரிக்கும் அது மட்டுமல்லாமல் அதற்கு தீவனமாக கேரட் மற்றும் பீட்ரூட் மற்றும் முட்டைக்கோஸ் ஆகியவனை போட்டு வளர்க்கலாம் இந்த முயலை அதிக நபர்கள் வீட்டில் செல்லப்பிராணையாகவும் வாங்கி செல்வார்கள் அல்லது இறைச்சிக்காகவும் வாங்கி செல்வார்கள் நாம் எது வளர்த்தாலும் அதனை நன்கு விளம்பரம் செய்ய வேண்டும் அப்பொழுதுதான் நாம் வளர்ப்பதற்கு சரியான லாபம் ஈட்ட முடியும் கிராமப்புறங்களில் இதனை ஒரு பொழுதுபோக்காக செய்து பல லட்சக்கணக்கு வருவாய் ஈட்டு கின்றனர்.