cool tips: கோடை காலத்தில் உடலை குளிர்விக்கும் உணவுகள்
வணக்கம் நண்பர்களே இன்றைய பதிவில் கோடை காலம் வந்துவிட்டது நமது உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும் இல்லை இதில் பல நோய்களுக்கு ஆளாகி நம்மை உங்களிடம் தொந்தரவு செய்யும் அதற்கு என்ன உணவு சாப்பிட்டால் நமது உடல்(cool) குளிர்ச்சியாக இருக்கும் என்பதை பற்றிய முழு விளக்கத்தை பார்க்கலாம் வாங்க.
கோடை காலம் வந்தாலே சில பேருக்கு பயமும் பதற்றம் ஏற்படும் ஏனெனில் அவ்வளவு கொடூரமாக இருக்கும் இந்த கோடை காலம் பெரியவர்கள் வரை அனைவரும் மிகவும் கஷ்டத்துடன் இருக்கக்கூடிய காலம் குளிர்காலத்தை கூட சமாளித்துக் கொள்ளலாம் எனக் கூட காலத்தில் ஒருபொழுதும் சமாளிக்க முடியாது அது நம் உடலை பெரிதும் பாதிக்க செய்கிறது குறிப்பாக சிறியவர்களுக்கு அதிக நோய்களை உண்டாக்குகிறது அவர்கள் விடுமுறை நாட்களை விளையாடுவதற்காக வெளியே செல்வதால் பெரிதும் பாதிக்கப்படுகின்றன இவற்றை என்ன உணவு மூலம் சரிப்படுத்தலாம் எவ்வாறு நமது உடலில் பாதுகாக்கலாம் என்பதைப் பற்றிய பார்க்கலாம்.
கோடைகாலத்தில்(summer) உன் சாப்பிட வேண்டிய உணவுகள்
கோடை காலத்தில் அதிகமாக சாப்பிட வேண்டிய உணவுகள் நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகமாக உணவு எடுத்துக் கொள்ள வேண்டும் அது மட்டும் இல்லாமல் பழ வகைகள் இயற்கையான உணவுகள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்னென்ன பழங்கள் என்னென்ன சத்து என்பதை பற்றி பார்க்கலாம்.
காலையில் எழுந்தவுடன் குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும் அல்லது ஆற்று நீர் குளத்து நீரில் குளிக்க வேண்டும் இவ்வாறு குளிப்பதால் நம் உடலில் உள்ள வெப்பம் முழுமையாக வெளியேறும் வேண்டுதல் நம் உடல் முழுவதும் தண்ணீர் இருக்கும் பிறகு மதியம் அதிக பழங்களை எடுத்துக் கொள்ள வேண்டும் வெயிலில் அதிகம் அலையக்கூடாது.கோடைகாலத்தில் என்னென்ன பழங்கள் சாப்பிடலாம் என்பதை பார்க்கலாம்.
இதையும் வாசியுங்கள் : உடல் எடையை குறைக்கும் இட்லியின் 5 பயன்கள்
தர்பூசணி பழம்
தர்பூசணி பழத்தை யாருக்குத்தான் பிடிக்காது இந்த பலத்தை வெயில்(summer) காலத்தில் அதிகமாக நம் உணவுகளில் எடுத்துக்கொள்ள வேண்டும் இதில் 90 சதவீதம் நீர் மட்டுமே உள்ளதால் நம் உடலுக்கு தேவையான (cool)நீர்ச்சத்தை முழுமையாக கிடைக்கின்றது வகையான பழங்கள் ரசாயன பொருத்தி விற்கப்படுகின்றன. அதனை பார்த்து நாம் வாங்க வேண்டும் உடலில் உள்ள நரம்புகளுக்கு புத்துணர்ச்சியை கொடுத்து நமது உடல் வெப்பத்தை தனிகின்றது.
கிர்ணி பழம்
கிர்ணி பழம் மிகவும் ஒரு அருமையான பழம் இதன் விலை மிகவும் குறைவானது குளிர்பான கடைகளில் இதனை ஜூஸாக விற்கப்படும் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை இதை சாப்பிட்டு வந்தால் நம் உடலுக்கு தேவையான(cool) குளுக்கோஸ் மற்றும் வெப்பத்தை தணிக்க கூடிய பலன்கள் இந்த பழத்தில் உள்ளது.
இளநீர்(summer)
இளநீர் ஒரு குளிர்ச்சி தரக்கூடிய பானமாக விளங்கும் என்பது எல்லாருக்கும் அறிந்ததே ஆனால் இதன் விலை ஒவ்வொரு ஊர்களிலும் சற்று அதிகமாக இருக்கின்றது இதனை சாப்பிட நம் உடலுக்குத் தேவையான குளிர்ச்சிகள் மற்றும் மருத்துவ பயன்கள் அதிகமாக உள்ளது இதனை வாரத்திற்கு இரண்டு முறை சாப்பிட்டால் நமது உடல் எப்பொழுதும்(cool) குளிர்ச்சியாக இருக்கும் ஆனால் சர்க்கரை நோயாளிகள் மிகவும் கவனத்துடன் சாப்பிட வேண்டும் ஏனென்றால் இது அதிக குளுக்கோஸ் மருந்து இதில் உள்ளது அதனால் நம் உடலில் உள்ள குளுக்கோசை அதிகரிக்க செய்யும்.
இந்த இளநீரை சிறியவர்களுக்கு அதிகமாக கொடுக்கலாம் அது ஒன்றும் செய்யாது சிலர் சளி பிடிக்கும் என்பார்கள் அது எல்லாம் ஒரு கதைகளை எழுதி குடித்த உடனே இரண்டு மணி நேரத்தில் அது வேலையை தொடங்கி விடும் அது மட்டுமல்லாமல் இரைப்பை புண் மற்றும் குடல் புண்ணை சரி செய்து நமது உடலை பாதுகாக்கும்.
மேலும் தெந்துகொள்ளுங்கள் : 2 நாளில் நெஞ்சு சளி இருமல் குணமாக டிப்ஸ்
நுங்கு
நுங்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒரு பழங்களாகும் இந்த நன்கு கிராமப்புறங்களில் அதிகமாக கிடைக்கும் நகரப்புறங்களில் சற்று குறைவாகத்தான் கிடைக்கும் இந்த நுங்கு சாப்பிடுவதால் நம் உடலில் பல நோய்களை குணப்படுத்தும் வல்லமைகளாக இருக்கின்றது இந்த நுங்கு அதிக சுவை உடையதாகவும் நம் உடலுக்குத் தேவையான அனைத்து பலன்களையும் தரும் உடலில் உள்ள வெப்பத்தை வெகு சில நேரத்திலேயே குறைத்து உடலை பாதுகாக்கின்றது நீ சற்று துவர்ப்பு சுவையுடன் இருக்கக்கூடிய பழமாகும்.
வெந்தயம்
வெந்தயத்தை சமையல்களில் அதிகம் பயன்படுத்துவார்கள் ஆனால் இது உடல் சூடுகளை குறைப்பதில் மிகவும் வல்லமை வாய்ந்தது வெந்தயத்தை இரவு தூங்குவதற்கு முன் ஒரு சிறிய கிளாஸில் ஒரு கைப்பிடி போட்டுவிட்டு அதனால் பங்கு தண்ணீர் ஊற்ற வேண்டும் காலையில் எழுந்தவுடன் இந்த வெந்தயத்தை அப்படியே சாப்பிட வேண்டும் அந்த தண்ணீரையும் வாங்க வேண்டும் இவ்வாறு செய்வதால் நமது உடலில் சூட்டை குறைக்கின்றது இது ஏழைகளின் இளநீர் ஆக செயல்படுகின்றது.
உங்களுக்கு இவ்வாறு சாப்பிட முடியவில்லை என்றால் வெந்தயத்தை கருப்பட்டி சேர்ந்து களியாக செய்து சாப்பிடலாம் இது மிகவும் சுவையானதாக இருக்கும் வெந்தயத்தை வாரத்தில் ஒரு நாளாவது நாம் எடுத்துக் கொண்டால் நமது உடல் சூட்டை பெரிதும் பாதிக்காமல் நமது உடலை குளிர்ச்சியாக(cool) வைத்துக் கொள்ள உதவும்.
பழைய சாதம்
கிராமத்து மக்கள் இன்னும் பழைய சாதத்தை காலை உணவாக சாப்பிடுகின்றனர் இது நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைக்கும் அது மட்டுமல்லாமல் நம் உடல் எப்பொழுதும் குளிர்ச்சியாக இருக்கும் அதிக நாட்களாக ஒல்லியாக இருக்கும் நபர்கள் இந்த பழைய சாதத்தை காலையில் சாப்பிட்டு வர உடல் பருமன் அதிகரிக்கும் இந்த பழைய சாதத்தை தயாரிக்கும் முறை மிகவும் சுலபம்தான் நாம் அன்றாட சமைக்கும் சாதத்தை மதியம் சாப்பிட்டு மீதம் இருக்கும் அரிசியை அதிக அளவில் தண்ணீர் ஊற்றி அந்த அரிசியை மூழ்கும் வரை ஊற்ற வேண்டும் காலை எழுந்தவுடன் இந்த சாதம் நான் சாப்பிடுவதற்கு தயாராகிவிடும் இதனை எப்பொழுதுமே நாம் தொடர்ந்து சாப்பிடலாம் வெயில் காலங்களில் அதிகமாக சாப்பிட்டால் நமது உடல் எப்பொழுதும் முழுமையாக இருக்கும்.
சீரகத் தண்ணீர்
சீரகத் தண்ணீர் என்பது அதிக அளவுக்கு யாருக்கும் தெரியாது சீரகத்தை நமது குழம்பில் சேர்த்துக் கொள்ளப்படும் ஆனால் அது உடலை மிகவும் குளிர்ச்சி அடைய செய்யும் ஒரு அற்புதமாக பானமாகும் சீரகத்தின் பலன்கள் நமது உடலில் அப்படியே வேலை செய்யவும் சீரகத் தண்ணீர் தயார் செய்வதற்கு இரவு தூங்குவதற்கு முன்பு ஒரு கைப்பிடி சீரகத்தை ஒரு பெரிய டம்ளரில் தண்ணீர் நிரப்பி அதனுள் போட்ட விட வேண்டும் காலை எழுந்தவுடன் அந்த சீரகம் நன்கு ஊறி அந்த தண்ணீர் சற்று கருமை நிறத்தில் இருக்கும் சீரகத்தை வடிகட்டலாம் இல்லையென்றால் அப்படியே சாப்பிடலாம் ஆனால் அந்த தண்ணீரை கீழே ஊற்றாமல் அப்படியே முழுவதுமாக சாப்பிட வேண்டும் இது மிகவும் நமது உடலை 100% குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவும்,நீங்கள் உடலுக்கு குளிர்ச்சி(cool)ஆவதை நீங்கள் உணர்ந்துங்கள்.
வேப்ப எண்ணெய்
வேப்பெண்ணை உன் உடல் சூட்டை குறைக்கும் ஒரு சிறந்த மருந்தாகும் இதனை நாம் அருந்தக்கூடாது இரவு தூங்குவதற்கு முன்பு நமது உச்சி தலையில் சிறிதளவு தேய்த்து விட வேண்டும் பிறகு கை கால் நகங்களில் நன்கு குளிர தேய்க்க வேண்டும் காலை எழுந்த உடனே உங்களது உடல் சூடு முற்றிலும் குறைவதை நீங்கள் உணர்வீர்கள் ஆனால் இதை தினமும் பயன்படுத்தக் கூடாது ஏனெனில் இதன் குளிர்ச்சி(cool) மிகவும் அதிகமாக இருக்கும் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே இதனை பயன்படுத்த வேண்டும் வேப்ப எண்ணெய் முழுமையாக ஒரிஜினல் ஆக இருக்க வேண்டும் கலப்படம் உள்ள என்னை சேர்த்தால் உடல் பல்வேறு நோய்கள் உண்டாகும்.